ஏய் தூங்கு மூஞ்சி ஏண்டா
ஏய் குதிச்சு கிளம்பி வாடா
டோய் பூவை போல Fresh ஆ
இப்போ நீ கூட வாடா
மாமோய் தூசிய உதறி போட்டு
இப்போ நீ எழும்பி வாடா
நெஞ்ச தொட்டு சொல்லு உலகத்துக்கு
இயேசுவுக்காய் நில்லு நீ நில்லு
நா பாடாத நாளில்லை
அவரில்லாம நானில்ல
நா துதிக்காம இருந்ததிலே
அவரை ஆராதிக்க மறந்ததில்ல
ஐயா பாரு அவனா
இவனா போட்டி எதுக்கு நமக்குள்ள
வீணா கதைய பேசி சண்டை ஏனோ அதுக்குள்ள
ஏ..ஏ..ஏய்…. நண்பா வீண் வம்பா
வா அன்பா என்கூட தெம்பா நா பாடாத நாளில்லை.
அவரில்லாம நானில்ல ந துதிக்காம இருந்ததிலே
ஆவரை ஆராதிக்க மறந்ததில்ல
ஓடு பால போடு கோலு போட்டா சந்தோஷம்
ஆடு முந்து பிந்து வாழ்க்கை ஜெயிச்சா கொண்டாட்டம்
ஏ.ஏ.ஏப்… கூலா இப்போ நீ வாலா
ஐ இதோ டா எல்லாமே ஜாலிதாண்டா
ந பாடாத நாளில்லை அவரில்லாம நானில்ல
நா துதிக்காம இருந்ததிலே அவரை ஆராதிக்க மறந்ததில்ல
Yei Thoongu Moonji Yenda Lyrics in English
Aey thoongu moonji aenndaa aey kuthichchu kilampi vaadaa tooy poovai pola Fresh aa ippo nee kooda vaadaa maamoy thoosiya uthari pottu ippo nee elumpi vaadaa nenja thottu sollu ulakaththukku Yesuvukkaay nillu nee nillu naa paadaatha naalillai avarillaama naanilla naa thuthikkaama irunthathilae avarai aaraathikka maranthathilla aiyaa paaru avanaa ivanaa potti ethukku namakkulla veennaa kathaiya paesi sanntai aeno athukkulla ae..ae..aey…. Nannpaa veenn vampaa vaa anpaa enkooda thempaa naa paadaatha naalillai. Avarillaama naanilla na thuthikkaama irunthathilae aavarai aaraathikka maranthathilla odu paala podu kolu potta santhosham aadu munthu pinthu vaalkkai jeyichchaா konndaattam ae.ae.aep… koolaa ippo nee vaalaa ai itho daa ellaamae jaalithaanndaa na paadaatha naalillai avarillaama naanilla naa thuthikkaama irunthathilae avarai aaraathikka maranthathilla
PowerPoint Presentation Slides for the song Yei Thoongu Moonji Yenda
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yei Thoongu Moonji Yenda – ஏய் தூங்கு மூஞ்சி ஏண்டா PPT
Yei Thoongu Moonji Yenda PPT

