Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yellam Um Kirubaiye - எல்லாம் உம் கிருபையே

Yellam Um Kirubaiye

எல்லாம் உம் கிருபையே
உந்தனின் கிருபையே
கிருப கிருப கிருப கிருபையே

நிற்பதும் கிருபையே
உந்தனின் கிருபையே
நிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான்

எனக்கு போதுமே
உந்தனின் கிருபையே
பெலவீனத்தில் போதும் கிருபையே – என்

கைவிடா கிருபையே
உந்தனின் கிருபையே
வழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை

நாள்தோறும் புதியதே
உந்தனின் கிருபையே
நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை

Yellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே Lyrics in English

Yellam Um Kirubaiyeellaam um kirupaiyae unthanin kirupaiyae kirupa kirupa kirupa kirupaiyae nirpathum kirupaiyae unthanin kirupaiyae nirmoolam aakaathathum kirupaiyae – naan enakku pothumae unthanin kirupaiyae pelaveenaththil pothum kirupaiyae – en kaividaa kirupaiyae unthanin kirupaiyae valuvaamal kaaththathum um kirupaiyae – ennai naalthoraுm puthiyathae unthanin kirupaiyae naalellaam kaappathum um kirupaiyae – ennai

PowerPoint Presentation Slides for the song Yellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே PPT
Yellam Um Kirubaiye PPT

கிருபையே உந்தனின் உம் கிருப என்னை Yellam Um Kirubaiyeஎல்லாம் நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் போதுமே பெலவீனத்தில் போதும் கைவிடா வழுவாமல் காத்ததும் நாள்தோறும் தமிழ்