என் பெலன் நீரே அன்பு கூருவேன்
மகிழுவேன் நிதமும் உம்மில்
உம்மையல்லாமல் தேவன் யார் என்
கன்மலை கோட்டையும் நீரே
உமது இரட்சிப்பினால் நித்தம் மகிழுவேன்
உம் வல்லமை நாமத்தினால் நான் வெற்றி
கொடியேற்றுவேன்
என் ஜீவன் நீரே ஆவியானவரே மூவரில் ஒன்றானவரே
உம்மையல்லாமல் தேவன் யார் என் மீட்பின்
அச்சாரமும் நீரே
தூய ஆவியே தேற்றரவாளனும் நீரே
உம் வல்ல வார்த்தைகளாலே நான்
வெற்றி கொடியேற்றுவேன்
என் இரட்சகரே கிறிஸ்தேசுவே பிதாவின் ஏகசுதனே
உம்மையல்லாமல் தேவன் யார் என் மீட்பரும்
மேய்ப்பரும் நீரே
உமது இரத்தத்தினால் சாட்சியின் வசனத்தினால்
நீர் வென்ற சத்துருவை மிதித்து நான் வெற்றி
கொடியேற்றுவேன்
Yen belan neere Lyrics in English
En pelan neerae anpu kooruvaen makiluvaen nithamum ummil ummaiyallaamal Dhevan yaar en kanmalai kottaைyum neeraeumathu iratchippinaal niththam makiluvaen um vallamai naamaththinaal naan vetti kotiyaettaுvaenen jeevan neerae aaviyaanavarae moovaril ontanavarae ummaiyallaamal Dhevan yaar en meetpin achchaாramum neeraethooya aaviyae thaettaravaalanum neerae um valla vaarththaikalaalae naan vetti kotiyaettaுvaenen iratchakarae kiristhaesuvae pithaavin aekasuthanae ummaiyallaamal Dhevan yaar en meetparum maeypparum neeraeumathu iraththaththinaal saatchiyin vasanaththinaal neer venta saththuruvai mithiththu naan vetti kotiyaettaுvaen
PowerPoint Presentation Slides for the song Yen belan neere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yen Belan Neere – என் பெலன் நீரே அன்பு கூருவேன் PPT
Yen Belan Neere PPT
Yen belan neere Song Meaning
I will love you my belan
I will always be happy in you
Who is God but you?
Ganmalai Fort is also water
I will rejoice forever in your salvation
By Your Mighty Name I am victorious
I will raise the flag
You are my life, the Spirit, the Trinity
Who is my salvation other than you God?
Acharam is also water
The pure spirit is the water
I am by your powerful words
I will raise the victory flag
My savior Christ is the only one of the Father
Who is my savior but God?
You are the Shepherd
By the testimony of your blood
I am victorious by treading on the enemy that you conquered
I will raise the flag
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே உம்மையல்லாமல் தேவன் வெற்றி மகிழுவேன் நீரேஉமது உம் கொடியேற்றுவேன்என் பெலன் அன்பு கூருவேன் நிதமும் உம்மில் கன்மலை கோட்டையும் இரட்சிப்பினால் நித்தம் வல்லமை நாமத்தினால் தமிழ்
