Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yengal Kanmalaiye ; Yengal Kottaiyae, - எங்கள் கன்மலையே ; எங்கள் கோட்டையே,

எங்கள் கன்மலையே ; எங்கள் கோட்டையே,
எங்கள் அரணே; இயேசைய்யா,

துதிப்போம், துதிப்போம் உம்மை துதிப்போம்,
மகிழ்வோம், மகிழ்வோம் உம்மில் மகிழ்வோம்,

நித்திய வெளிச்சமான; நித்திய தேவன் நீரே,
நித்தியமானவரே, எங்கள் இயேசைய்யா,

சின்னவன் ஆயிரம் பேராய்; பெருகச்செய்பவர் நீரே,
நித்திய மகிமையே; எங்கள் இயேசைய்யா

நீதியின் விருச்சமாக; நாட்டிய தேவன் நீரே,
நீதியின் சூரியனே, எங்கள் இயேசைய்யா,

Yengal Kanmalaiye ; Yengal Kottaiyae Lyrics in English

engal kanmalaiyae ; engal kottaைyae,
engal arannee; iyaesaiyyaa,

thuthippom, thuthippom ummai thuthippom,
makilvom, makilvom ummil makilvom,

niththiya velichchamaana; niththiya thaevan neerae,
niththiyamaanavarae, engal iyaesaiyyaa,

sinnavan aayiram paeraay; perukachcheypavar neerae,
niththiya makimaiyae; engal iyaesaiyyaa

neethiyin viruchchamaaka; naattiya thaevan neerae,
neethiyin sooriyanae, engal iyaesaiyyaa,

PowerPoint Presentation Slides for the song Yengal Kanmalaiye ; Yengal Kottaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yengal Kanmalaiye ; Yengal Kottaiyae, – எங்கள் கன்மலையே ; எங்கள் கோட்டையே, PPT
Yengal Kanmalaiye ; Yengal Kottaiyae, PPT

எங்கள் இயேசைய்யா துதிப்போம் மகிழ்வோம் நித்திய நீரே தேவன் நீதியின் கன்மலையே கோட்டையே அரணே உம்மை உம்மில் வெளிச்சமான நித்தியமானவரே சின்னவன் ஆயிரம் பேராய் பெருகச்செய்பவர் தமிழ்