Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Ennodu Iruppadhaa - இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா

இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
ஆ.ஆ………ஒ.ஓ……லலல்லா..ம்ம்

கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியுதம்மா

அகிலம் ஆளூம் தெய்வம் -என்
அன்பு இதய தீபம்

பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா

உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா

எரிகோ கோட்டையெல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா

Yesu ennodu iruppadhaa Lyrics in English

Yesu ennodu iruppatha nenachchitta ennullam thulluthammaa nanti entu solluthammaa aa.aa………o.o……lalallaa..mmkavalai kannnneerellaam kampleetta maraiyuthammaa payangal neenguthammaa Paralokam theriyuthammaaakilam aaloom theyvam -en anpu ithaya theepampakaimai kasappu ellaam panipola maraiyuthammaa paadukal siluvai ellaam inimaiyaay thontuthammaaulaka aasai ellaam koonntootae maraiyuthammaa uravu paasamellaam kuppaiyaay thontuthammaaeriko kottaைyellaam illaamal pokuthammaa ethirkkum sengadalkal iranndaay piriyuthammaa

PowerPoint Presentation Slides for the song Yesu ennodu iruppadhaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Ennodu Iruppadhaa – இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா PPT
Yesu Ennodu Iruppadhaa PPT

Yesu ennodu iruppadhaa Song Meaning

I remember Jesus being with me
I'm nervous too
Can you say thank you?
Ahh………O.O……lalalla..hmmm

Tears of worry
Completa is hidden
Let the fears go away
Heaven knows

Universal Goddess -N
Love heart lamp

Enmity is all bitterness
Will it disappear like snow?
All songs cross
Does it look sweet?

All worldly desire
Hiding in a cage?
Relationship is all about affection
Does it look trashy?

Fort Jericho
Will it be gone?
Red seas of resistance
Second love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மறையுதம்மா இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா என்னுள்ளம் துள்ளுதம்மா நன்றி சொல்லுதம்மா ஆஆஒஓலலல்லாம்ம்கவலை கண்ணீரெல்லாம் கம்ப்ளீட்டா பயங்கள் நீங்குதம்மா பரலோகம் தெரியுதம்மாஅகிலம் ஆளூம் தெய்வம் அன்பு தமிழ்