Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Ennum Naamathirkku - இயேசு என்ற திரு நாமத்திற்கு

இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்

1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திருநாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே

3. பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது

4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றுமகற்றிடும் நாமமது

Yesu Ennum Naamathirkku Lyrics in English

Yesu enta thiru naamaththirku eppothumae mika Sthoththiram 1. Vaanilum poovilum maelaana naamam vallamaiyulla naamamathu thooyar sollith thuthiththidum naamamathu 2. Vaethaalam paathaalam yaavaiyum jeyiththa veeramulla thirunaamamathu naamum ventiduvomintha naamaththilae 3. Paavaththilae maalum paaviyai meetka paarinil vantha mey naamamathu paralokaththil serkkum naamamathu 4. Uththama paktharkal pottith thuthiththidum unnatha thaevanin naamamathu ulakengum joliththidum naamamathu 5. Sanjalam varuththam sothanai naeraththil thaangi nadaththidum naamamathu thatai muttaுmakattidum naamamathu

PowerPoint Presentation Slides for the song Yesu Ennum Naamathirkku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Ennum Naamathirkku – இயேசு என்ற திரு நாமத்திற்கு PPT
Yesu Ennum Naamathirkku PPT

நாமமது துதித்திடும் இயேசு திரு நாமத்திற்கு எப்போதுமே ஸ்தோத்திரம் வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள தூயர் சொல்லித் வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள தமிழ்