இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்
பாவ சாப ரோகம் நீக்கும் வல்லமையானவர்
அதிசயமானவர் அற்புதமானவர்
அருமையானவர் அடைக்கலமானவர்
உன்னதமானவர் உண்மையானவர்
வெண்மையானவர் மேன்மையானவர்
நித்தியமானவர் நிரந்தரமானவர்
நீதியானவர் நிலைவரமானவர்
Yesu Inbamaanavar Yesu Lyrics in English
Yesu inpamaanavar Yesu makimaiyaanavar
paava saapa rokam neekkum vallamaiyaanavar
athisayamaanavar arputhamaanavar
arumaiyaanavar ataikkalamaanavar
unnathamaanavar unnmaiyaanavar
vennmaiyaanavar maenmaiyaanavar
niththiyamaanavar nirantharamaanavar
neethiyaanavar nilaivaramaanavar
PowerPoint Presentation Slides for the song Yesu Inbamaanavar Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Inbamaanavar Yesu – இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர் PPT
Yesu Inbamaanavar Yesu PPT

