Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Indru Pirandhitaar – Happy Christmas - இயேசு இன்று பிறந்திட்டார் – Happy Christmas

இயேசு இன்று பிறந்திட்டார் – Happy Christmas
இரட்சகர் இன்று உதித்திட்டார் – Merry Christmas
இந்நாள் ஒரு நல்ல நாள்,
இன்று மீட்பர் பிறந்தநாள்,
உன்னையும் என்னையும் மீட்க தேவன் பிறந்திட்டார்.

Minus Degree’ல heater போடல,
ஆனா கடும் குளிரிலும் குழந்தை கலங்கல,
தாயின் அரவணைப்பில், குழந்தை அழகாக தூங்கிற்று.
Google map’ம் இல்லை, ஆனால் ஞானியர் சரியாக வந்தனர்.
ஞானியர் வந்து தேவனைப் பணிந்தனர்.

நீதிமான்களுக்கு அல்ல, பாவிகளுக்காக வந்தார்,
இன்று அவரிடம் வந்தால், நித்திய ஜீவன் அளிப்பார்.
அன்று பிறந்த இயேசு, இன்று உன் உள்ளத்திலும் பிறக்கணும்,
சாட்சி சொல்லுவது அல்ல, சாட்சியாய் வாழ்ந்திட வேண்டும்.
பிறந்த இயேசு அதற்கு வழி காட்டுவார்.

Yesu Indru Pirandhitaar Christmas Lyrics in English

Yesu intu piranthittar - Happy Christmas
iratchakar intu uthiththittar - Merry Christmas
innaal oru nalla naal,
intu meetpar piranthanaal,
unnaiyum ennaiyum meetka thaevan piranthittar.

Minus Degree’la heater podala,
aanaa kadum kulirilum kulanthai kalangala,
thaayin aravannaippil, kulanthai alakaaka thoongittu.
Google map’m illai, aanaal njaaniyar sariyaaka vanthanar.
njaaniyar vanthu thaevanaip panninthanar.

neethimaankalukku alla, paavikalukkaaka vanthaar,
intu avaridam vanthaal, niththiya jeevan alippaar.
antu pirantha Yesu, intu un ullaththilum pirakkanum,
saatchi solluvathu alla, saatchiyaay vaalnthida vaenndum.
pirantha Yesu atharku vali kaattuvaar.

PowerPoint Presentation Slides for the song Yesu Indru Pirandhitaar Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Indru Pirandhitaar – Happy Christmas – இயேசு இன்று பிறந்திட்டார் – Happy Christmas PPT
Yesu Indru Pirandhitaar – Happy Christmas PPT

இன்று இயேசு பிறந்திட்டார் Christmas குழந்தை ஞானியர் அல்ல பிறந்த Happy இரட்சகர் உதித்திட்டார் Merry இந்நாள் நல்ல நாள் மீட்பர் பிறந்தநாள் உன்னையும் தமிழ்