Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Muttrai Ratchiyum - இயேசு முற்றாய் இரட்சியும்

1. இயேசு முற்றாய் இரட்சியும்
வீண் என் பிரயத்தனங்கள்;
போதா தென் சுயரட்சை
சுத்தி செய்யும் முற்றும்

பல்லவி

முற்றுமாய் முற்றுமாய்
என்னை சுத்தம் செய்யும்;
மகிமை பாதையில் நான்
செல்ல சுத்தி செய்யும்

2. சோதனை பாவம் போக்கி
கர்வம் சுயம் நீக்கி;
முற்றாய் என்னை ரட்சித்து
புதுப்பியும் என்றும் – முற்றுமாய்

3. இன்ப துன்பத்தி னூடே
இயேசுவோடு பேசி;
என் நேசர் கரம் பற்றி
என்றும் நடந்திட – முற்றுமாய்

4. எந்த னுள்ளம் எண்ணமும்
மாமிசம் ஆவியும்;
இரட்சியும் அங்கமெல்லாம்
உம் மா! வல்லமையால் – முற்றுமாய்

Yesu Muttrai Ratchiyum – இயேசு முற்றாய் இரட்சியும் Lyrics in English

1. Yesu muttaாy iratchiyum
Veenn en pirayaththanangal;
Pothaa then suyaratchaை
Suththi seyyum muttaுm

Pallavi

Muttaுmaay muttaுmaay
Ennai suththam seyyum;
Makimai paathaiyil naan
Sella suththi seyyum

2. Sothanai paavam pokki
Karvam suyam neekki;
Muttaாy ennai ratchiththu
Puthuppiyum entum – muttaுmaay

3. Inpa thunpaththi nootae
Yesuvodu paesi;
En naesar karam patti
Entum nadanthida – muttaுmaay

4. Entha nullam ennnamum
Maamisam aaviyum;
Iratchiyum angamellaam
Um maa! Vallamaiyaal – muttaுmaay

PowerPoint Presentation Slides for the song Yesu Muttrai Ratchiyum – இயேசு முற்றாய் இரட்சியும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Muttrai Ratchiyum – இயேசு முற்றாய் இரட்சியும் PPT
Yesu Muttrai Ratchiyum PPT

முற்றுமாய் செய்யும் முற்றாய் இரட்சியும் சுத்தி என்னை இயேசு வீண் பிரயத்தனங்கள் போதா தென் சுயரட்சை முற்றும் பல்லவி சுத்தம் மகிமை பாதையில் செல்ல சோதனை தமிழ்