Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Naamam Poetri Thuthi - இயேசு நாமம் போற்றித் துதி அல்லேலூயா

இயேசு நாமம்  போற்றித் துதி அல்லேலூயா
கிறிஸ்தேசு நாமம் பாடித் துதி அல்லேலூயா

ராஜாதி ராஜா இயேசு  அல்லேலூயா அவர்
நித்திய ராஜ்யம் சேர அழைக்கிறார் அல்லேலூயா

இரத்தம் சிந்தி மீட்டார் உன்னைஅல்லேலூயா கர்த்தர்
திருச் சித்தம் செய்ய அழைக்கின்றார் அல்லேலூயா

பாவம் சாபம் நீக்கிவிட்டார் அல்லேலூயா உந்தன்
பொல்லா சாத்தானையும் வெல்ல செய்தார் அல்லேலூயா

வருகையில் சேர்த்துக்கொள்வார் அல்லேலூயா கர்த்தர்
அவர் கிருபையோ பெரியது அல்லேலூயா

Yesu Naamam Poetri Thuthi Lyrics in English

Yesu naamam  pottith thuthi Alleluya
Kiristhaesu naamam paatith thuthi Alleluya

Raajaathi raajaa Yesu  Alleluya avar
Niththiya raajyam sera alaikkiraar Alleluya

Iraththam sinthi meettar unnaiAlleluya Karththar
Thiruch siththam seyya alaikkintar Alleluya

Paavam saapam neekkivittar Alleluya unthan
Pollaa saaththaanaiyum vella seythaar Alleluya

Varukaiyil serththukkolvaar Alleluya Karththar
Avar kirupaiyo periyathu Alleluya

PowerPoint Presentation Slides for the song Yesu Naamam Poetri Thuthi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Naamam Poetri Thuthi – இயேசு நாமம் போற்றித் துதி அல்லேலூயா PPT
Yesu Naamam Poetri Thuthi PPT

அல்லேலூயா இயேசு நாமம் துதி போற்றித் அல்லேலூயாகிறிஸ்தேசு பாடித் ராஜாதி ராஜா அவர்நித்திய ராஜ்யம் சேர அழைக்கிறார் இரத்தம் சிந்தி மீட்டார் உன்னைஅல்லேலூயா கர்த்தர்திருச் சித்தம் தமிழ்