Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Nallavar - இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
என்றென்றும் மாறாதவர்

1. வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

2. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

———————-

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா

நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்

கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா

Yesu Nallavar – Ithuvarai Nadathi Lyrics in English

Yesu nallavar Yesu vallavar ententum maaraathavar – avar ententum maaraathavar 1. Viyaathiyil viduthalai tharupavar avar nallavar nallavarae paavaththai mannikkum Parisuththar avar nallavar nallavarae avar nallavar sarva vallavar avar kirupai entumullathae 2. Thunpaththil aaraுthal alippavar avar nallavar nallavarae nam paarangal yaavaiyum neekkuvaar avar nallavar nallavarae avar nallavar sarva vallavar avar kirupai entumullathae ———————- ithuvarai nadaththi kuraivinti kaaththu makilvai thantheerae nanti aiyaa apishaekam thanthu varangalai eenthu payannpadach seytheerae nanti aiyaa nanti nanti aiyaa ummai uyarththiduvaen kirupaikal thanthu ooliyam thanthu uyarththi vaiththeerae nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Yesu Nallavar – Ithuvarai Nadathi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Nallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர் PPT
Yesu Nallavar PPT

நல்லவர் நன்றி நல்லவரே வல்லவர் ஐயா இயேசு என்றென்றும் சர்வ கிருபை என்றுமுள்ளதே தந்து மாறாதவர் அவர் மாறாதவர் வியாதியில் விடுதலை தருபவர் தமிழ்