Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Nallavar Yesu Nallavar - இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
என்றென்றும் மாறாதவர்

1. குருடரின் கண்களை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

2. வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

Yesu Nallavar Yesu Nallavar Lyrics in English

Yesu nallavar Yesu vallavar
Ententum maaraathavar – avar
Ententum maaraathavar

1. Kurudarin kannkalai thirappavar
Avar nallavar nallavarae
Sevidarin sevikalai thirappavar
Avar nallavar nallavarae
Avar nallavar sarva vallavar
Avar kirupai entumullathae

2. Viyaathiyil viduthalai tharupavar
Avar nallavar nallavarae
Paavaththai mannikkum Parisuththar
Avar nallavar nallavarae
Avar nallavar sarva vallavar
Avar kirupai entumullathae

3. Thunpaththil aaraுthal alippavar
Avar nallavar nallavarae
Nam paarangal yaavaiyum neekkuvaar
Avar nallavar nallavarae
Avar nallavar sarva vallavar
Avar kirupai entumullathae

PowerPoint Presentation Slides for the song Yesu Nallavar Yesu Nallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Nallavar Yesu Nallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர் PPT
Yesu Nallavar Yesu Nallavar PPT

நல்லவர் நல்லவரே வல்லவர் சர்வ கிருபை என்றுமுள்ளதே இயேசு என்றென்றும் மாறாதவர் திறப்பவர் குருடரின் கண்களை செவிடரின் செவிகளை வியாதியில் விடுதலை தருபவர் பாவத்தை மன்னிக்கும் தமிழ்