Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Namathil Ellam Kodum - இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்

ACM MINISTRY NEW SONG
YESU NAMTHIL ELLAM KODUM –
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்

இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் (-4)

நோய்கள் பறந்தோடும் கெட்ட ஆவிகள் விலகி ஓடும் (-2)
பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)

இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)

( 1 )

குருடரும் பார்வையடைவார் செவிடரை கேட்கசெய்வர் -(2)
முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)

இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)

( 2 )

குஷ்டரோகிகளை தொட்டிடுவார் சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2) மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே -(2)

இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)

( 3 )

உண்மையாய் தேடி வந்தால் உன் கண்ணீரை துடைத்திடுவார் -(2)
உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் -(2)

இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் – Yesu Namathil Ellam Kodum Lyrics in English

ACM MINISTRY NEW SONG
YESU NAMTHIL ELLAM KODUM –
Yesu naamaththil ellaam koodum

Yesu naamaththil
ellaam koodum (-4)

Nnoykal paranthodum ketta aavikal vilaki odum (-2)
paeykalellaam nadunadungam en Yesuvin peyarai sonnaal -(2)

Yesu naamaththil
ellaam koodum -(4)

( 1 )

kurudarum paarvaiyataivaar sevidarai kaetkaseyvar -(2)
mudavarum nadanthiduvaar en Yesuvin peyarai sonnaal -(2)

Yesu naamaththil
ellaam koodum -(4)

( 2 )

kushdarokikalai thotdiduvaar soompina uruputaiyor sukam peruvaar, ataivaar -(2) mariththor uyirtaivaar en Yesuvin thirumunnae -(2)

Yesu naamaththil
ellaam koodum -(4)

( 3 )

unnmaiyaay thaeti vanthaal un kannnneerai thutaiththiduvaar -(2)
uruthiyaay pattik konndaal ellaa nanmaikalum neeyum peruvaay -(2)

Yesu naamaththil
ellaam koodum -(4)

PowerPoint Presentation Slides for the song இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் – Yesu Namathil Ellam Kodum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Namathil Ellam Kodum – இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் PPT
Yesu Namathil Ellam Kodum PPT

தமிழ்