Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Namodu Indru Aanandham - இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா அகமகிழ்வோமே

1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளிநாமமே

2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம்

3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்

Yesu Namodu Indru Aanandham Lyrics in English

Yesu nammodu intu aanantham Yesu nammodu entum aanantham Alleluya aarpparippom Alleluya akamakilvomae 1. Kaarirul nammaich soolnthaalum Karththar oliyaavaar oliyaay elumpi sudarviduvom ulakin olinaamamae 2. Viyaathikal thollaikal naduvinilae thaevanin vaarththai unndu avarin thooya thalumpukalaal kunam ataikintom naam 3. Manitharkal nammai ikalnthaalum manamo thalarvathillai kothumai mannipol matinthiduvom siluvaiyaich sumanthiduvom

PowerPoint Presentation Slides for the song Yesu Namodu Indru Aanandham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Namodu Indru Aanandham – இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் PPT
Yesu Namodu Indru Aanandham PPT

நம்மோடு இயேசு இன்று ஆனந்தம்இயேசு ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா அகமகிழ்வோமே காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளிநாமமே வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தமிழ்