Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Paatham Enakkup Pothum - இயேசு பாதம் எனக்குப் போதும்

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே – 2

பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்

இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்

காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்

கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய

என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு

எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்

Yesu Patham Enaku Lyrics in English

Yesu paatham enakkup pothum entha naalum aananthamae – 2 paatham amarnthu kannnneer sinthi kathari aluthiduvaen – naan iravum pakalum vaethavasanam thiyaanam seythiduvaen – naan kaaththiruntha pelanatainthu kalukaip pol parappaen – naan kasantha maaraa mathuramaakum ekipthu akantidumae – kotiya ennai vittu edupadaatha nalla pangu ithu – enakku ethai ninaiththum kalangamaattaேn entum thuthiththiduvaen – naan

PowerPoint Presentation Slides for the song Yesu Patham Enaku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Paatham Enakkup Pothum – இயேசு பாதம் எனக்குப் போதும் PPT
Yesu Paatham Enakkup Pothum PPT

பாதம் இயேசு எனக்குப் போதும் நாளும் ஆனந்தமே அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் இரவும் பகலும் வேதவசனம் தியானம் செய்திடுவேன் காத்திருந்த பெலனடைந்து தமிழ்