Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Pirandhar Yesu Pirandhar - இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற
இயேசு பிறந்தார்

1. கண்ணீரைத் துடைக்கின்ற
இயேசு பிறந்தார்
நம் கவலைகளைப் போக்குகின்ற
இயேசு பிறந்தார்
சமாதாண காரணர் இயேசு பிறந்தார்
நம்மை என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

2. ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார்
நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார்
நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார்
நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

3. நம் சாபங்களை நீக்கிடும் இயேசு பிறந்தார்
நம்மை சந்தோஷமாக்கிடும் இயேசு பிறந்தார்
நம் வாதைகளை நீக்கிடும் இயேசு பிறந்தார்
நம்மை வாழவைக்கும் தெய்வம்
நம் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

4. அதிசயமானவர் இயேசு பிறந்தார்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பிறந்தார்
பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார்
பரலோகம் சேர்த்திடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் Lyrics in English

Yesu piranthaar Yesu piranthaar ententum jeevikkinta Yesu piranthaar 1. Kannnneeraith thutaikkinta Yesu piranthaar nam kavalaikalaip pokkukinta Yesu piranthaar samaathaana kaaranar Yesu piranthaar nammai ententum kaividaatha Yesu piranthaar. – Yesu piranthaar 2. Jeevanai tharukinta Yesu piranthaar naam jeevikka uyirththa Yesu piranthaar nam paavangalai mannikkum Yesu piranthaar nammai Parisuththamaakkidum Yesu piranthaar. – Yesu piranthaar 3. Nam saapangalai neekkidum Yesu piranthaar nammai santhoshamaakkidum Yesu piranthaar nam vaathaikalai neekkidum Yesu piranthaar nammai vaalavaikkum theyvam nam Yesu piranthaar. – Yesu piranthaar 4. Athisayamaanavar Yesu piranthaar arputhangal seythidum Yesu piranthaar Parisuththamaakkidum Yesu piranthaar Paralokam serththidum Yesu piranthaar. – Yesu piranthaar

PowerPoint Presentation Slides for the song Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் PPT
Yesu Pirandhar Yesu Pirandhar PPT

இயேசு பிறந்தார் நம் நம்மை என்றென்றும் பரிசுத்தமாக்கிடும் நீக்கிடும் ஜீவிக்கின்ற கண்ணீரைத் துடைக்கின்ற கவலைகளைப் போக்குகின்ற சமாதாண காரணர் கைவிடாத ஜீவனை தருகின்ற ஜீவிக்க உயிர்த்த தமிழ்