Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Ratham Enmeliruppathal - இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்

இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
தீமைகள் அணுகாது
இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
வியாதிகள் அணுகாது
என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
இயேசுவின் இரத்தம்
அவர் வார்த்தை என்னில்
இருப்பதினால் பயமேயில்லை
1. பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு
நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன்
2. சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்
விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன்
3. சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்
நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன்

Yesu Ratham Enmeliruppathal Lyrics in English

Yesu iraththam enmaeliruppathaal theemaikal anukaathu Yesu iraththam enmaeliruppathaal viyaathikal anukaathu en aavi aathmaa sareeramellaam Yesuvin iraththam avar vaarththai ennil iruppathinaal payamaeyillai 1. Pollaatha aavikalin senaikalodu naan poraati jepiththu jeyameduppaen 2. Samaathaana Suvisesham solliduvaen visuvaasa kaedayaththai pitiththiduvaen 3. Saththiyamennum vasthiram naan anninthiduvaen neethi ennum maarkkavasam thariththiduvaen

PowerPoint Presentation Slides for the song Yesu Ratham Enmeliruppathal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Ratham Enmeliruppathal – இயேசு இரத்தம் என்மேலிருப்பதால் PPT
Yesu Ratham Enmeliruppathal PPT

Yesu Ratham Enmeliruppathal Song Meaning

Because the blood of Jesus is on me
Evils do not approach
Because the blood of Jesus is on me
Diseases do not approach
My spirit is soul and body
Blood of Jesus
His word is in me
There is no fear of existence
1. With the hosts of evil spirits
I will fight and pray and win
2. I will preach the gospel of peace
I will take up the shield of faith
3. I will wear the garment of truth
I will put on the robe of justice

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இரத்தம் இயேசு என்மேலிருப்பதால்தீமைகள் அணுகாதுஇயேசு என்மேலிருப்பதால்வியாதிகள் அணுகாது ஆவி ஆத்மா சரீரமெல்லாம்இயேசுவின் இரத்தம்அவர் வார்த்தை என்னில்இருப்பதினால் பயமேயில்லை பொல்லாத ஆவிகளின் சேனைகளோடுநான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன் தமிழ்