Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Thaanae Athisaya Theyvam - இயேசு தானே அதிசய தெய்வம்

இயேசு தானே அதிசய தெய்வம்
இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்

1. அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரை தெய்வமாய் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைத்து இருப்பதே சிலாக்கியம்

2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார்

3. மனிதன் மறுபிறப்படைவது அவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனை தேடு
இறைவனோடு பரலோகம் சேரு

Yesu Thaanae Athisaya Theyvam Lyrics in English

Yesu thaanae athisaya theyvam innum jeevikkiraar nam theyvam 1. Athisayamae avar avathaaram athilum inimai avar upakaaram avarai theyvamaay kolvathae paakkiyam avaril nilaiththu iruppathae silaakkiyam 2. Iruvar orumiththu avar naamaththilae irunthaal varuvaar iruvar maththiyilae antharangaththil aluthu nee jepiththaal avar karaththaal mukam thottu thutaippaar 3. Manithan maraுpirappataivathu avasiyam mariththa Yesuvaal ataiyum irakasiyam maraiyum munnae makipanai thaedu iraivanodu Paralokam seru

PowerPoint Presentation Slides for the song Yesu Thaanae Athisaya Theyvam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Thaanae Athisaya Theyvam – இயேசு தானே அதிசய தெய்வம் PPT
Yesu Thaanae Athisaya Theyvam PPT

தெய்வம் இருவர் இயேசு தானே அதிசய ஜீவிக்கிறார் நம் அதிசயமே அவதாரம் அதிலும் இனிமை உபகாரம் அவரை தெய்வமாய் கொள்வதே பாக்கியம் அவரில் நிலைத்து தமிழ்