Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Kalvaariyil Ennai Vaiththukkollum - இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்

இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும்

மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரே
விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே

பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே

இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக

Yesuvae Kalvaariyil Ennai Lyrics in English

Yesuvae kalvaariyil ennai vaiththukkollum
paavam pokkum iraththamaam thivya oottaைkkaattum

meetparae, meetparae, enthan maenmai neerae
vinnnnil vaalumalavum nanmai seykuveerae

paaviyaen kalvaariyil iratchippaip pettenae
njaanajothi thontavum kanndu pooriththaenae

iratchakaa, kalvaariyin kaatchi kanntoonaaka
pakthiyodu jeevikka ennai aalveeraaka

PowerPoint Presentation Slides for the song Yesuvae Kalvaariyil Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Kalvaariyil Ennai Vaiththukkollum – இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் PPT
Yesuvae Kalvaariyil Ennai Vaiththukkollum PPT

கல்வாரியில் என்னை மீட்பரே இயேசுவே வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும் எந்தன் மேன்மை நீரே விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே பாவியேன் இரட்சிப்பைப் தமிழ்