Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Kalvaariyil - இயேசுவே கல்வாரியில்

1. இயேசுவே! கல்வாரியில்
என்னை வைத்துக்கொள்ளும்;
பாவம் போக்கும் ரத்தமாம்
திவ்விய ஊற்றைக் காட்டும்.

மீட்பரே! மீட்பரே!
எந்தன் மேன்மை நீரே;
விண்ணில் வாழுமளவும்
நன்மை செய்குவீரே.

2. பாவியேன் கல்வாரியில்
ரட்சிப்பைப் பெற்றேனே;
ஞான ஜோதி தோன்றவும்
கண்டு பூரித்தேனே.

3. ரட்சகா! கல்வாரியின்
காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக.

4. இன்னமும் கல்வாரியில்
ஆவலாய் நிற்பேனே;
பின்பு மோட்ச லோகத்தில்
என்றும் வாழுவேனே.

Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில் Lyrics in English

1. Yesuvae! Kalvaariyil
Ennai vaiththukkollum;
Paavam pokkum raththamaam
Thivviya oottaைk kaattum.

Meetparae! Meetparae!
Enthan maenmai neerae;
Vinnnnil vaalumalavum
Nanmai seykuveerae.

2. Paaviyaen kalvaariyil
Ratchippaip pettenae;
Njaana jothi thontavum
Kanndu pooriththaenae.

3. Ratchakaa! Kalvaariyin
Kaatchi kanntoonaaka
Pakthiyodu jeevikka
Ennai aalveeraaka.

4. Innamum kalvaariyil
Aavalaay nirpaenae;
Pinpu motcha lokaththil
Entum vaaluvaenae.

PowerPoint Presentation Slides for the song Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில் PPT
Yesuvae Kalvaariyil PPT

கல்வாரியில் என்னை மீட்பரே இயேசுவே வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் ரத்தமாம் திவ்விய ஊற்றைக் காட்டும் எந்தன் மேன்மை நீரே விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே பாவியேன் தமிழ்