🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Paavi Neasar Thaam PPT - இயேசு பாவி நேசர்தாம்

1.இயேசு பாவி நேசர்தாம்,
வழிதப்பிப்போன யாரும்
அவரால் திரும்பலாம்,
அவரால் எக்கேடும் மாறும்.
அவரால் ரட்சிப்புண்டாம்;
இயேசு பாவி நேசர்தாம்.


Yesuvae Paavi Neasar Thaam – இயேசு பாவி நேசர்தாம் PowerPoint



Yesuvae Paavi Neasar Thaam - இயேசு பாவி நேசர்தாம் Lyrics

Yesuvae Paavi Neasar Thaam PPT

Download Yesuvae Paavi Neasar Thaam – இயேசு பாவி நேசர்தாம் Tamil PPT