Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Unthan Varthaiyaal - இயேசுவே உந்தன் வார்த்தையால்

இயேசுவே உந்தன் வார்த்தையால்

வாழ்வு வளம் பெறுமே

நாளுமே அன்புப் பாதையில்

கால்கள் நடந்திடுமே

தேவனே உந்தன் பார்வையால் என்

உள்ளம் மலர்ந்திடுமே

இயேசுவே என் தெய்வமே உன்

வார்த்தை ஒளிர்ந்திடுமே

தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்

வார்த்தை வலிமையிலே

பகைமையும் சுய நலங்களும் இங்கு

வீழ்ந்து ஒழிந்திடுமே

நீதியும் அன்பின் மேன்மையும்

பொங்கி நிறைந்திடுமே

இயேசுவே என் தெய்வமே உன்

வார்த்தை ஒளிர்ந்திடுமே.

நன்மையில் இனி நிலைபெறும் என்

சொல்லும் செயல்களுமே

நம்பிடும் மக்கள் அனைவரும்

ஒன்றாகும் நிலைவருமே

இன்றெழும் புது விந்தைகள்

உன்னைப் புகழ்ந்திடுதே

இயேசுவே என் தெய்வமே உன்

வார்த்தை ஒளிர்ந்திடுதே

Yesuvae Unthan Varthaiyaal Lyrics in English

Yesuvae unthan vaarththaiyaal vaalvu valam peraுmae naalumae anpup paathaiyil kaalkal nadanthidumae thaevanae unthan paarvaiyaal en ullam malarnthidumae Yesuvae en theyvamae un vaarththai olirnthidumae theemaikal thakarntholinthidum un vaarththai valimaiyilae pakaimaiyum suya nalangalum ingu veelnthu olinthidumae neethiyum anpin maenmaiyum pongi nirainthidumae Yesuvae en theyvamae un vaarththai olirnthidumae. Nanmaiyil ini nilaiperaுm en sollum seyalkalumae nampidum makkal anaivarum ontakum nilaivarumae intelum puthu vinthaikal unnaip pukalnthiduthae Yesuvae en theyvamae un vaarththai olirnthiduthae

PowerPoint Presentation Slides for the song Yesuvae Unthan Varthaiyaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Unthan Varthaiyaal – இயேசுவே உந்தன் வார்த்தையால் PPT
Yesuvae Unthan Varthaiyaal PPT

Yesuvae Unthan Varthaiyaal Song Meaning

Jesus by your word

Life will be prosperous

Every day is on the path of love

Let the legs walk

O God, I am with your sight

May the soul bloom

Jesus is my God and yours

Let the word shine

Evils are destroyed by you

In word power

Enmity and self-interest here

Fall and perish

Justice and the supremacy of love

Full of rage

Jesus is my God and yours

Let the word shine.

I will be established in goodness

Just the actions of saying

All believing people

One is constant

Today's new oddities

Praise you

Jesus is my God and yours

Light up the word

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே வார்த்தை தெய்வமே உந்தன் ஒளிர்ந்திடுமே வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே பார்வையால் உள்ளம் மலர்ந்திடுமே தீமைகள் தமிழ்