Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Naam Engae Kanalam - இயேசுவை நாம் எங்கே காணலாம்

இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்
அனுபல்லவி
பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ?
சரணங்கள்
1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை
2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ — இயேசுவை
3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறைமுன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண்விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார் — இயேசுவை

Yesuvai Naam Engae Kanalam – இயேசுவை நாம் எங்கே காணலாம் Lyrics in English

Yesuvai naam engae kaanalaam avar paesuvathai engae kaetkalaam anupallavi pani padarntha malaiyin mael paakka mutiyumaa ? Kani niraintha solaiyin naduvae kaana mutiyumo ? Saranangal 1. Odukinta aruviyellaam thaeti alainthaenae aadukinta alaikadalil naati ayarnthaenae thaedukinta en ethirae theyvaththaik kaanneenae paadupadum aelai naan aluthu vaatinaenae — Yesuvai 2. Vaanamathil pavani varum kaarmukil koottangalae vantharulum Yesuvaiyae kaattida maattiro kaalamellaam avaniyinmael veesidum kaatte nee Karththar Yesu vaalumidam koorida maattayo — Yesuvai 3. Kannnniranndum punalaaka nenjam analaaka manntiyittu veelnthaen naan thirumaraimunpaaka vinnnarasar anpudanae kannvilippaay entar kannviliththaen en munnae Karththar Yesu nintar — Yesuvai

PowerPoint Presentation Slides for the song Yesuvai Naam Engae Kanalam – இயேசுவை நாம் எங்கே காணலாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Naam Engae Kanalam – இயேசுவை நாம் எங்கே காணலாம் PPT
Yesuvai Naam Engae Kanalam PPT

இயேசுவை எங்கே கர்த்தர் இயேசு காணலாம் பேசுவதை கேட்கலாம் அனுபல்லவி பனி படர்ந்த மலையின் பாக்க முடியுமா கனி நிறைந்த சோலையின் நடுவே காண தமிழ்