Yesuvai Naam Enge Kanalam
இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்
பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா?
1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே
2. வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ
3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்
Yesuvai Naam Enge Kanalam – இயேசுவை நாம் எங்கே Lyrics in English
Yesuvai Naam Enge Kanalam Yesuvai naam engae kaanalaam avar paesuvathai engae kaetkalaampani padarntha malaiyin mael paarkka mutiyumaa? Kani niraintha solaiyin naduvae kaana mutiyumaa?1. Odukinta aruviyellaam thaeti alainthaenae aadukinta alai kadalil naati ayarnthaenae thaedukinta en ethirae theyvaththaik kaanneenae paadupadum aelai naan aluthu vaatinaenae2. Vaana mathil pavani varum kaarmukil koottangalae vantharulum Yesuvaiyae kaattida maattiro kaalamellaam avaniyin mael veesidum kaatte nee Karththar Yesu vaalum idam koorida maattayo3. Kannnniranndum punalaaka nenjam analaaka manntiyittu veelnthaen naan thirumarai munpaaka vinnnarasar anpudanae kannvilippaay entar kann viliththaen en munnae Karththar Yesu nintar
PowerPoint Presentation Slides for the song Yesuvai Naam Enge Kanalam – இயேசுவை நாம் எங்கே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Naam Enge Kanalam – இயேசுவை நாம் எங்கே காணலாம் PPT
Yesuvai Naam Enge Kanalam PPT
Yesuvai Naam Enge Kanalam – இயேசுவை நாம் எங்கே Song Meaning
Yesuvai Naam Enge Kanalam
Where can we find Jesus?
Where can you hear him speak?
Can you see over the snowy mountain?
Can you find it in the midst of a fruitful oasis?
1. I wandered in search of all the flowing waterfalls
The wave that sways in the sea is iron
I will find God in front of me who seeks
I wept and withered, a poor, struggling man
2. Crowds of Karmuk who are flying on the wall of the sky
You will not show Jesus even when he comes
You are the wind that always blows over Avani
Lord Jesus will not tell where he lives
3. Both the eyes are burning and the heart is burning
I fell on my knees before Thirugar
Vinnarasa said he will open his eyes with love
I woke up and the Lord Jesus stood before me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எங்கே முடியுமா கர்த்தர் இயேசு Yesuvai Naam Enge Kanalam இயேசுவை காணலாம் பேசுவதை கேட்கலாம்பனி படர்ந்த மலையின் பார்க்க கனி நிறைந்த சோலையின் நடுவே தமிழ்
