Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Nambi Patri Konden - இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவகுமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்

Yesuvai nambi patri konden Lyrics in English

Yesuvai nampip pattik konntaen maatchimaiyaana meetpaip petten thaevakumaaran iratchaை seythaar paaviyaam ennai aettaுk konndaarYesuvaip paatip pottaுkiraேn naesaraip paarththup poorikkiraேn meetparai nampi naesikkiraேn needuli kaalam sthoththarippaenanpu paaraattik kaappavaraay enthanaith thaangi pooranamaay inpamum niththam oottukiraar innum neengaamal paathukaappaarmey samaathaanam rammiyamum thooya thaevaavi vallamaiyum punnnniya naathar thanthuvittar vinnnnilum sernthu vaalach seyvaar

PowerPoint Presentation Slides for the song Yesuvai nambi patri konden

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Nambi Patri Konden – இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் PPT
Yesuvai Nambi Patri Konden PPT

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் தேவகுமாரன் இரட்சை செய்தார் பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன் நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன் தமிழ்