Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nesamai Ennayum Thedivanda Nesamey - நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே

நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே
பாசமாய் பாரணைத்தும் மீட்க வந்த வாசனே -2

நேசரை நேசிக்கிறேன் என்றும்
என் நேசரை நேசிக்கிறேன் ..
நேசரை நேசிக்கிறேன்
என் நேசரை நேசிக்கிறேன் -2

நிந்தனை போராட்டம் நித்தமும் வந்தாலும்
சிந்தனை சிதறி நான் சோதிக்க பட்டாலும் -2

எத்தனை சோதனை என்னை சூழ வந்தாலும்
எத்தனை வேதனை என்னை சூழ்ந்து கொண்டாலும் -2

Yesuvai Nesikiren – Nesamai Ennayum Thedivanda Nesamey Lyrics in English

naesamaay ennaiyum thaetivantha naesamae
paasamaay paarannaiththum meetka vantha vaasanae -2

naesarai naesikkiraen entum
en naesarai naesikkiraen ..
naesarai naesikkiraen
en naesarai naesikkiraen -2

ninthanai poraattam niththamum vanthaalum
sinthanai sithari naan sothikka pattalum -2

eththanai sothanai ennai soola vanthaalum
eththanai vaethanai ennai soolnthu konndaalum -2

PowerPoint Presentation Slides for the song Yesuvai Nesikiren – Nesamai Ennayum Thedivanda Nesamey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesamai Ennayum Thedivanda Nesamey – நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே PPT
Nesamai Ennayum Thedivanda Nesamey PPT

நேசரை நேசிக்கிறேன் வந்தாலும் எத்தனை என்னை நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே பாசமாய் பாரணைத்தும் மீட்க வாசனே நிந்தனை போராட்டம் நித்தமும் சிந்தனை சிதறி சோதிக்க தமிழ்