Yesuvai Pol Oru
இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும்
கண்டது இல்லையே இல்லையே
அற்புதம் செய்பவர் அதிசயம் காண்பிப்பார்
ஆலோசனை தந்து ஆச்சரியமாக்குவார்
உபத்திரவம் நீக்குவார் கதறலைக் கேட்பார்
பதிலை தந்து பரவசமாக்குவார்
வழியை காண்பித்தார் வாழ வைத்தார்
வாழ்வுக்கு தேவையான எல்லாமே தந்தார்
கைவிட மாட்டார் விலகிட மாட்டார்
மரணம் வரையில் கூடவே இருப்பார்
மரணத்திற்கு பின்னே அவரோடு வைப்பார்
சிலுவை சுமந்தவர் பாடுகள் ஏற்றவர்
எனக்காக மரித்து உயிரோடு எழுந்தவர்
Yesuvai Pol Oru – இயேசுவை போல் ஒரு Lyrics in English
Yesuvai Pol Oru Yesuvai pol oru theyvaththai naan entum kanndathu illaiyae illaiyaearputham seypavar athisayam kaannpippaar aalosanai thanthu aachchariyamaakkuvaarupaththiravam neekkuvaar katharalaik kaetpaar pathilai thanthu paravasamaakkuvaarvaliyai kaannpiththaar vaala vaiththaar vaalvukku thaevaiyaana ellaamae thanthaarkaivida maattar vilakida maattar maranam varaiyil koodavae iruppaar maranaththirku pinnae avarodu vaippaarsiluvai sumanthavar paadukal aettavar enakkaaka mariththu uyirodu elunthavar
PowerPoint Presentation Slides for the song Yesuvai Pol Oru – இயேசுவை போல் ஒரு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Pol Oru – இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும் PPT
Yesuvai Pol Oru PPT

