இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்
Yesuvaip Pinpattum Manitharkal Yaar PowerPoint
Yesuvaip Pinpattum Manitharkal Yaar - இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வாநயமாக அழைக்கிறார் வா - நீ வாஉலக மாமிச ஆசைவீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வாஎல்லாவற்றையும் விற்று வா - நீ வாபிசாசின் வலையில் சிக்கிபாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வாஉன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வாஇச்சையின் வலையில் நீசிக்கி விடாதே வா வா - நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா --- எந்தன்4. பின்பற்ற வருகிறேன் நான் - நானேஉம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானேஇயேசுவே இறங்கிடும்ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்இயேசுவைப் பின்பற்றுவேன் --- எந்தன் Lyrics
Yesuvaip Pinpattum Manitharkal Yaar PPT
Download Yesuvaip Pinpattum Manitharkal Yaar Tamil PPT