Yesuvaiye Thuthi Sei
ஏசுவையே துதிசெய்
பல்லவி
ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே
சரணங்கள்
ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே
1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே
2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே
3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே
Yesuvaiye Thuthi Sei – ஏசுவையே துதிசெய் Lyrics in English
Yesuvaiye Thuthi Sei aesuvaiyae thuthiseypallaviaesuvaiyae thuthisey, nee manamae aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae saranangalaesuvaiyae thuthisey, nee manamae aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae1. Maasanukaatha paraapara vasthu naesakumaaran meyyaana Kristhu – aesuvaiyae2. Antharavaan tharaiyun tharu thanthan sunthara mikuntha savuntharaa nanthan – aesuvaiyae3. Ennnnina kaariyam yaavu mukikka mannnnilum vinnnnilum vaalnthu sukikka – aesuvaiyae
PowerPoint Presentation Slides for the song Yesuvaiye Thuthi Sei – ஏசுவையே துதிசெய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvaiye Thuthi Sei – ஏசுவையே துதிசெய் PPT
Yesuvaiye Thuthi Seiஏசுவையே துதிசெய்பல்லவிஏசுவையே துதிசெய், நீ மனமே PPT
Yesuvaiye Thuthi Sei – ஏசுவையே துதிசெய் Song Meaning
Yesuvaiye Thuthi Sei
Praise Jesus
refrain
Praise Jesus, O mind
Praise Jesus – Christ Jesus
stanzas
Praise Jesus, O mind
Praise Jesus – Christ Jesus
1. Masanugatha Parapara Vastu
The Son of Love is the true Christ – Jesus
2. Andharavan gave land
Beautiful Soundara Nandan – Jesus
3. Do whatever you want to do
To live and prosper on earth and in heaven - Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஏசுவையே – துதிசெய் மனமே கிறிஸ் தேசுவையே Yesuvaiye Thuthi Sei துதிசெய்பல்லவிஏசுவையே சரணங்கள்ஏசுவையே மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து அந்தரவான் தரையுந் தமிழ்
