Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvandai Nee Vanthiduvaai - இயேசுவண்டை நீ வந்திடுவாய்

1. இயேசுவண்டை நீ வந்திடுவாய்
தாமதமின்றி தீவிரமாய்;
அன்போடு நின்று மா ஊக்கமாய்
வா, என்றழைக்கிறார்

பல்லவி

பாவமின்றி சுகித்திருப்போம்
மா சந்தோஷமாகச் சந்திப்போம்
நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம்
பேரின்ப தேசத்தில்!

2. பாலரே வாரும் தாராளமாய்
என்றுரைத்தாரே மா தயவாய்;
நேசரை நம்பி மகிழ்ச்சியாய்
தாமதமின்றி வா! – பாவமின்றி

3. நேசரின் சத்தம் கேட்டறிவோம்
நம்பிக்கையோடு வந்தடைவோம்
மீட்பரின் அன்பைக் கண்டிடுவோம்
இன்னும் அழைக்கிறார்! – பாவமின்றி

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai Lyrics in English

1. Yesuvanntai nee vanthiduvaay
thaamathaminti theeviramaay;
anpodu nintu maa ookkamaay
vaa, entalaikkiraar

pallavi

paavaminti sukiththiruppom
maa santhoshamaakach santhippom
nal meetparanntai sernthiruppom
paerinpa thaesaththil!

2. paalarae vaarum thaaraalamaay
enturaiththaarae maa thayavaay;
naesarai nampi makilchchiyaay
thaamathaminti vaa! – paavaminti

3. naesarin saththam kaettarivom
nampikkaiyodu vanthataivom
meetparin anpaik kanndiduvom
innum alaikkiraar! – paavaminti

PowerPoint Presentation Slides for the song இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvandai Nee Vanthiduvaai – இயேசுவண்டை நீ வந்திடுவாய் PPT
Yesuvandai Nee Vanthiduvaai PPT

மா பாவமின்றி தாமதமின்றி வா இயேசுவண்டை வந்திடுவாய் தீவிரமாய் அன்போடு நின்று ஊக்கமாய் என்றழைக்கிறார் பல்லவி சுகித்திருப்போம் சந்தோஷமாகச் சந்திப்போம் நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம் பேரின்ப தமிழ்