Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve En Ellaam Neere - இயேசுவே என் எல்லாம் நீரே

இயேசுவே (3) என் எல்லாம் நீரே

சுத்தி சுத்தி வந்தாலும் ஒரிடத்தில் நின்றாலும்
எப்பொழுதும் இயேசு என்னை காக்கிறார்
சத்தமாக சொன்னாலும் secretஆக சொன்னாலும்
என் குரலை என்றும் அவர் கேட்கிறார்

என்னை frontல, backகுல sideல மேல கீழ காக்கிறார்
ரொம்ப சாந்தமா, கோபமா அழுதபடி சொன்னாலும் கேட்கிறார்

வானம் அவர் சிங்காசனம்
பூமி அவர் பாதபடியே
நானோ எம்மாத்திரம்
என்னை அவர் நினைத்திடவே

வேண்டும் (2) அவர் பிரசன்னம் இன்றே
போதும் (2) அவர் கிருபை ஒன்றே – என்னை frontல

இயேசுவே என் எல்லாம் நீரே – Yesuve En Ellaam Neere Lyrics in English

Yesuvae (3) en ellaam neerae suththi suththi vanthaalum oridaththil nintalum eppoluthum Yesu ennai kaakkiraar saththamaaka sonnaalum secretaaka sonnaalum en kuralai entum avar kaetkiraar ennai frontla, backkula sidela maela geela kaakkiraar rompa saanthamaa, kopamaa aluthapati sonnaalum kaetkiraar vaanam avar singaasanam poomi avar paathapatiyae naano emmaaththiram ennai avar ninaiththidavae vaenndum (2) avar pirasannam inte pothum (2) avar kirupai onte – ennai frontla

PowerPoint Presentation Slides for the song இயேசுவே என் எல்லாம் நீரே – Yesuve En Ellaam Neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve En Ellaam Neere – இயேசுவே என் எல்லாம் நீரே PPT
Yesuve En Ellaam Neere PPT

என்னை சொன்னாலும் சுத்தி காக்கிறார் கேட்கிறார் frontல இயேசுவே நீரே வந்தாலும் ஒரிடத்தில் நின்றாலும் எப்பொழுதும் இயேசு சத்தமாக secretஆக குரலை backகுல sideல மேல தமிழ்