🏠  Lyrics  Chords  Bible 

Yesuve Ummai Pola Maatrum - உம்மை போல நான் வாழ-

உம்மை போல நான் வாழ விரும்புற இயேசுவே
உம்மை போல நான் மாற விரும்புற இயேசுவே – 2
இயேசுவே உம்மை போல என்னை மாற்றும் – 4

1. உமக்குள் இருக்கும் அன்பு
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் பொறுமை
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் மனதுருக்கம்
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் மன்னிக்கும் குணம்
எனக்கு வேணும் தாங்க – இயேசுவே உம்மை

2. உமக்குள் இருக்கும் கனிகள்
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் வரங்கள்
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் ஆத்தும பாரம்
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் ஜெப ஆவி
எனக்கு வேணும் தாங்க – இயேசுவே உம்மை

உம்மை போல நான் வாழ- Yesuve Ummai Pola Maatrum Lyrics in English

Ummai pola naan vaala virumpura Yesuvae
Ummai pola naan maara virumpura Yesuvae – 2
Yesuvae ummai pola ennai maattaுm – 4

1. Umakkul irukkum anpu
Enakku vaenum thaanga
Umakkul irukkum poraுmai
Enakku vaenum thaanga
Umakkul irukkum manathurukkam
Enakku vaenum thaanga
Umakkul irukkum mannikkum kunam
Enakku vaenum thaanga – Yesuvae ummai

2. Umakkul irukkum kanikal
Enakku vaenum thaanga
Umakkul irukkum varangal
Enakku vaenum thaanga
Umakkul irukkum aaththuma paaram
Enakku vaenum thaanga
Umakkul irukkum jepa aavi
Enakku vaenum thaanga – Yesuvae ummai

PowerPoint Presentation Slides for the song உம்மை போல நான் வாழ- Yesuve Ummai Pola Maatrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Ummai Pola Maatrum PPT
Yesuve Ummai Pola Maatrum PPT

உமக்குள் வேணும் தாங்க உம்மை இயேசுவே விரும்புற வாழ மாற என்னை மாற்றும் அன்பு பொறுமை மனதுருக்கம் மன்னிக்கும் குணம் கனிகள் வரங்கள் ஆத்தும பாரம் தமிழ்