இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில்
கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என்
உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே
தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலன்களும் இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே
நீதியும் அன்பின் மேன்மையும்
பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே.
நன்மையில் இனி நிலைபெறும் என்
சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும்
ஒன்றாகும் நிலைவருமே
எங்கிலும் புது விந்தைகள்
உன்னைப் புகழ்ந்திடுதே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுதே
Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால் Lyrics in English
Yesuvae unthan vaarththaiyaal vaalvu valam peraுmae naalumae anpup paathaiyil kaalkal nadanthidumae thaevanae unthan paarvaiyaal en ullam malarnthidumae Yesuvae en theyvamae un vaarththai olirnthidumae theemaikal thakarntholinthidum un vaarththai valimaiyilae pakaimaiyum suya nalankalum ingu veelnthu olinthidumae neethiyum anpin maenmaiyum pongi nirainthidumae Yesuvae en theyvamae un vaarththai olirnthidumae. Nanmaiyil ini nilaiperaுm en sollum seyalkalumae nampidum makkal anaivarum ontakum nilaivarumae engilum puthu vinthaikal unnaip pukalnthiduthae Yesuvae en theyvamae un vaarththai olirnthiduthae
PowerPoint Presentation Slides for the song Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால் PPT
Yesuve Undhan Vaarthaiyal PPT

