இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
மறந்திடாதிருக்க சிலுவையிலே அவர்
மரித்துத் தொங்கும் காட்சி
மனதில் நில்லாதோ
அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு
கல்வாரி மலையெங்கும் கதறிடும் அன்பு
ஈடில்லா அன்பு இணையில்லா அன்பு
இயேசுவின் உயிர் தந்த இலட்சிய அன்பு
ஆனந்த அன்பு அபூர்வ அன்பு
ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பு
எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவன்பு
Yesuvin anbai maranthiduvayo Lyrics in English
Yesuvin anpai maranthiduvaayo maranthiduvaayo manithap pannpirunthaal maranthidaathirukka siluvaiyilae avar mariththuth thongum kaatchi manathil nillaathoalavillaa anpu athisaya anpu aalam akalam neelam ellaikaannaa anpu kalangamillaa anpu karunnaiser anpu kalvaari malaiyengum katharidum anpueetillaa anpu innaiyillaa anpu Yesuvin uyir thantha ilatchiya anpu aanantha anpu apoorva anpu aanndavar Yesu nammeethu konnda anpuenakkaaka manuvuru thariththa nallanpu enakkaaka thannaiyae unavaakkum anpu enakkaaka paadukal aetta paeranpu enakkaaka uyiraiyae thantha Dhevanpu
PowerPoint Presentation Slides for the song Yesuvin anbai maranthiduvayo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Anbai Maranthiduvayo – இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ PPT
Yesuvin Anbai Maranthiduvayo PPT
Yesuvin anbai maranthiduvayo Song Meaning
Forget the love of Jesus
Forget about human nature
He is on the cross not to forget
A dying scene
Don't mind
Immeasurable love is amazing love
Depth width length boundless love
Immaculate love, merciful love
Love that screams all over Calvary
Unrequited love is unrequited love
Jesus' life-giving ideal love
Ananda Anbu is a rare love
Lord Jesus' love for us
Manuvuru's kindness for me
Love that feeds itself for me
Please sing for me
God who gave his life for me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பு எனக்காக இயேசுவின் மறந்திடுவாயோ தந்த அன்பை மனிதப் பண்பிருந்தால் மறந்திடாதிருக்க சிலுவையிலே மரித்துத் தொங்கும் காட்சி மனதில் நில்லாதோஅளவில்லா அதிசய ஆழம் அகலம் நீளம் தமிழ்
