இயேசுவின் அன்பை தியானிக்கையில்
கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு
கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே
கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றுமே புரியவில்லை
எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்
எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்
மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
எங்குமே காணவில்லை
பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை
என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார்
ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
இயேசு என் வாழ்வில் வந்தார்
என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்
Yesuvin anbai thiyaanikkaiyil Lyrics in English
Yesuvin anpai thiyaanikkaiyil kannkalil kannnneer puranntooduthae kallamillaa anthak kalvaari anpu kallan en ithayaththaik karaiththittathae kallaana en ullam karainthittathaepaavi en meethu aen intha anpu ontumae puriyavillai enakkaaka jeevan thantha Yesuvukkaay enthanin vaalvai arppannikkiraேnmeyyaana anpai naan thaeti alainthaen engumae kaanavillai paaviyaay oti naan thirinthitta vaelai ennaiyum thammidam serththuk konndaarontukkum uthavaa ennaiyum thaeti Yesu en vaalvil vanthaar ennaiyum alaiththaar tham sevaikkaay unnmaiyaay ooliyam seythiduvaen
PowerPoint Presentation Slides for the song Yesuvin anbai thiyaanikkaiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Anbai Thiyaanikkaiyil – இயேசுவின் அன்பை தியானிக்கையில் PPT
Yesuvin Anbai Thiyaanikkaiyil PPT
Yesuvin anbai thiyaanikkaiyil Song Meaning
Meditating on the love of Jesus
With tears in his eyes
Calvary love is pure
The thief melted my heart
My stone heart has melted
Why this love for me sinner
I don't understand anything
To Jesus who gave life for me
To whom I dedicate my life
I wandered in search of true love
Nowhere to be found
When I ran as a sinner and wandered
He took me with him
Look for me for help
Jesus came into my life
He called me as his servant
I will serve faithfully
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னையும் அன்பை அன்பு தேடி இயேசுவின் தியானிக்கையில் கண்களில் கண்ணீர் புரண்டோடுதே கள்ளமில்லா கல்வாரி கள்ளன் இதயத்தைக் கரைத்திட்டதே கல்லான உள்ளம் கரைந்திட்டதேபாவி ஒன்றுமே புரியவில்லை தமிழ்
