Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Anbai Vitu Piripavan Yaar - இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்

Yesuvin Anbai Vitu Piripavan Yaar

பல்லவி

இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
பசியோ, துன்பமோ, துஷ்ட துர்குணமோ?
வியாகுலமோ, விரோதங்களோ?
மிஞ்சும் நாச மோசம், கொடும் பட்டயமோ?
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?

சரணம் 1
நிகழ் காரியமோ, வரும் காரியமோ
நிகராகாதே பரன் அன்பதற்கு!
வல்லமைகளுக்கோ, வாக்கின் வலிமைகட்கோ
சொல் வாதைகட்கோ, கடும் பாதைகட்கோ
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?

சரணம் 2
அதிகாரங்களும் அவமானங்களும்
சதி மோசங்களும் அதை மேட்கொள்ளதே
உயர்வானாலும் தாழ்வானாலும்
முடிந்தாலும் எல்லாம் இழந்தாலும்
பிரிக்க முடியாது அவர் அன்பை விட்டு
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?

சரணம் 3
நன்றியால் உள்ளம் பொங்கி வழிகிறதே
நன்மை தான் அவர் செய்வதெல்லாம் எனக்கு
துதி, ஸ்தோத்திரம், கனம், வல்லமை, மகிமை
பதிலாக செலுத்தி வணங்குகிறேன்
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?

Yesuvin Anbai Vitu Piripavan Yaar – இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார் Lyrics in English

Yesuvin Anbai Vitu Piripavan Yaar pallavi Yesuvin anpai vittu pirippavan yaar? Kiristhaesuvin anpai vittu pirippavan yaar? Pasiyo, thunpamo, thushda thurkunamo? Viyaakulamo, virothangalo? Minjum naasa mosam, kodum pattayamo? Pirikka mutiyaathavar anpai vittu! Yesuvin anpai vittu pirippavan yaar? Kiristhaesuvin anpai vittu pirippavan yaar? Saranam 1 nikal kaariyamo, varum kaariyamo nikaraakaathae paran anpatharku! Vallamaikalukko, vaakkin valimaikatko sol vaathaikatko, kadum paathaikatko pirikka mutiyaathavar anpai vittu! Yesuvin anpai vittu pirippavan yaar kiristhaesuvin anpai vittu pirippavan yaar? Saranam 2 athikaarangalum avamaanangalum sathi mosangalum athai maetkollathae uyarvaanaalum thaalvaanaalum mutinthaalum ellaam ilanthaalum pirikka mutiyaathu avar anpai vittu Yesuvin anpai vittu pirippavan yaar kiristhaesuvin anpai vittu pirippavan yaar? Saranam 3 nantiyaal ullam pongi valikirathae nanmai thaan avar seyvathellaam enakku thuthi, Sthoththiram, kanam, vallamai, makimai pathilaaka seluththi vanangukiraேn pirikka mutiyaathavar anpai vittu! Yesuvin anpai vittu pirippavan yaar kiristhaesuvin anpai vittu pirippavan yaar?

PowerPoint Presentation Slides for the song Yesuvin Anbai Vitu Piripavan Yaar – இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Anbai Vitu Piripavan Yaar – இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார் PPT
Yesuvin Anbai Vitu Piripavan Yaar PPT

அன்பை பிரிப்பவன் இயேசுவின் கிறிஸ்தேசுவின் பிரிக்க முடியாதவர் சரணம் காரியமோ Yesuvin Anbai Vitu Piripavan Yaar பல்லவி பசியோ துன்பமோ துஷ்ட துர்குணமோ வியாகுலமோ தமிழ்