🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Kaigal Kakka PPT - இயேசுவின் கைகள் காக்க

1. இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்குக் கடல் மீதும்
மாட்சி நகர் நின்றும்
தூதரின் இன்ப கீதம்
பூரிப்புண்டாக்கி விடும்


Yesuvin Kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க PowerPoint



Yesuvin Kaigal Kakka - இயேசுவின் கைகள் காக்க Lyrics

Yesuvin Kaigal Kakka PPT

Download Yesuvin Kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க Tamil PPT