இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்கு கடல் மீதும்
மாட்சி நகர்நின்றும்
தூதரின் இன்பகீதம்
பூரிப்புண்டாக்கிடும்
Yesuvin Kaikal Kaakka PowerPoint
Yesuvin Kaikal Kaakka - இயேசுவின் கைகள் காக்க Lyrics
Yesuvin Kaikal Kaakka PPT
Download Yesuvin Kaikal Kaakka Tamil PPT