Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Kudumpam Ontu Unndu - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)

1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழை இல்லை பணக்காரனில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் — இயேசுவின்

2. பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் — இயேசுவின்

3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் — இயேசுவின்

Yesuvin Kudumpam Ontu Unndu Lyrics in English

Yesuvin kudumpam ontu unndu
Anpu nirainthidum idam unndu (2)

1. Uyarvumillai angu thaalvumillai
Aelai illai panakkaaranillai
Iraajaathi iraajaa Yesu
Ententum aanndiduvaar — Yesuvin

2. Paavamillai angu saapamillai
Viyaathiyillai kadum pasiyumillai
Iraajaathi iraajaa Yesu
Ententum kaaththiduvaar — Yesuvin

3. Inpam unndu samaathaanam unndu
Vetti unndu thuthi paadal unndu
Iraajaathi iraajaa Yesu
Ententum eenthiduvaar — Yesuvin

PowerPoint Presentation Slides for the song Yesuvin Kudumpam Ontu Unndu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Kudumpam Ontu Unndu – இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு PPT
Yesuvin Kudumpam Ontu Unndu PPT

உண்டு இயேசுவின் இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் குடும்பம் ஒன்று அன்பு நிறைந்திடும் உயர்வுமில்லை தாழ்வுமில்லை ஏழை இல்லை பணக்காரனில்லை ஆண்டிடுவார் பாவமில்லை சாபமில்லை தமிழ்