Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Naamam Yellavatrirkkum Melana - இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

சரணங்கள்

1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

3. ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

Yesuvin Naamam Yellavatrirkkum Melana Lyrics in English

Yesuvin naamam ellaavattirkum
Maelaana naamam Yesuvin naamam
Ellaavattirkum maelaana naamam
Yesuvin naamam Yesuvin naamam

Saranangal

1. Thuraiththanaththirkum athikaaraththirkum
Paey pisaasin thanthiraththirkum
Ellaavattirkum maelaana naamam
Yesuvin naamam Yesuvin naamam

2. Vallamaikkum karththaththuvaththirkum
Immaiyilum maraுmaiyilum
Ellaavattirkum maelaana naamam
Yesuvin naamam Yesuvin naamam

3. Sthoththirippeer sthoththirippeer
Visuvaasippor sthoththirippeer
Ellaavattirkum maelaana naamam
Yesuvin naamam Yesuvin naamam

PowerPoint Presentation Slides for the song Yesuvin Naamam Yellavatrirkkum Melana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Naamam Yellavatrirkkum Melana – இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் PPT
Yesuvin Naamam Yellavatrirkkum Melana PPT

நாமம் இயேசுவின் எல்லாவற்றிற்கும் மேலான ஸ்தோத்திரிப்பீர் சரணங்கள் துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பேய் பிசாசின் தந்திரத்திற்கும் வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் விசுவாசிப்போர் தமிழ்