Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Naamathinaal Kudidum - இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்

இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2

1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2

2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2
துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2

3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2
அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2

Yesuvin Naamathinaal Kudidum Lyrics in English

Yesuvin naamaththinaal koodidum samayangalil thivviya avar samookam nam arukinil irukkirathu 2 1. Kaelungal kodukkappadum thaedungal kanndataiveer-2 maaraatha Dhevan maraivaakku ithuvae maaraatha thennaalilum-2 2. Paadungal paravasamaay paraman Yesu anpinaiyae-2 thuthikkintapothu elukinta neruppu makimaiyaik kaanach seyyum-2 3. Kannnneer thutaiththiduvaar karangal patti nadaththiduvaar-2 alaikkinta pakthar kuralinaik kaettu aaseerkal aliththiduvaar-2

PowerPoint Presentation Slides for the song Yesuvin Naamathinaal Kudidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Naamathinaal Kudidum – இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் PPT
Yesuvin Naamathinaal Kudidum PPT

இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்திவ்விய சமூகம் நம் அருகினில் இருக்கிறது கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும் பாடுங்கள் பரவசமாய் தமிழ்