Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Narseithi Solveer - இயேசுவின் நற்செய்தி சொல்வீர்-

1. இயேசுவின் நற்செய்தி சொல்வீர்,
என் நெஞ்சில் பதியவே;
உள்ளன்பு பொங்கக் கூறுவீர்
சந்தோஷ செய்தி அதே!
பாலனை வாழ்த்த விண்தூதர்
கூடியே ஆர்ப்பரித்தார்
விண்ணில் பிதாவுக்கே மேன்மை
பூமியில் சினேகம் என்றார்

பல்லவி

இயேசுவின் நற்செய்தி சொல்வீர்
என் நெஞ்சில் பதியவே;
உள்ளன்பு பொங்கக் கூறுவீர்
சந்தோஷ செய்தி அதே!

2. நாற்பது நாள் தீய காட்டில்
சோதனையால் தவித்தார்;
படாத பாடுகள் பட்டார்,
சாத்தானையோ ஜெயித்தார்;
யாருக்கும் நன்மைகள் செய்து
சுற்றியே திரிந்தனர்,
பாவிகளால் தள்ளப்பட்டு
கஸ்திகள் அடைந்தனர் – இயேசுவின்

3. மீட்பர் தம் சிலுவை மீதில்
தொங்கியே ஜீவன் விட்டார்;
உயிர்தெழுந்தே மோட்ச வீட்டில்
என்றும் வீற்றாளுகிறார்;
ஆ! இந்த அன்பே பேரன்பு
எந்தனை மீட்டுக் கொண்டார்
ராஜாதி ராஜாவைப் போற்றும்!
அன்பின் சொரூபியானார் – இயேசுவின்

இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- Yesuvin Narseithi Solveer Lyrics in English

1. Yesuvin narseythi solveer,
en nenjil pathiyavae;
ullanpu pongak kooruveer
santhosha seythi athae!
paalanai vaalththa vinnthoothar
kootiyae aarppariththaar
vinnnnil pithaavukkae maenmai
poomiyil sinaekam entar

pallavi

Yesuvin narseythi solveer
en nenjil pathiyavae;
ullanpu pongak kooruveer
santhosha seythi athae!

2. naarpathu naal theeya kaattil
sothanaiyaal thaviththaar;
padaatha paadukal pattar,
saaththaanaiyo jeyiththaar;
yaarukkum nanmaikal seythu
suttiyae thirinthanar,
paavikalaal thallappattu
kasthikal atainthanar – Yesuvin

3. meetpar tham siluvai meethil
thongiyae jeevan vittar;
uyirthelunthae motcha veettil
entum veettaாlukiraar;
aa! intha anpae paeranpu
enthanai meettuk konndaar
raajaathi raajaavaip pottum!
anpin soroopiyaanaar – Yesuvin

PowerPoint Presentation Slides for the song இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- Yesuvin Narseithi Solveer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Narseithi Solveer – இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- PPT
Yesuvin Narseithi Solveer PPT

இயேசுவின் நற்செய்தி சொல்வீர் நெஞ்சில் பதியவே உள்ளன்பு பொங்கக் கூறுவீர் சந்தோஷ செய்தி பாலனை வாழ்த்த விண்தூதர் கூடியே ஆர்ப்பரித்தார் விண்ணில் பிதாவுக்கே மேன்மை பூமியில் தமிழ்