Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Thooya Ratham - இயேசுவின் தூய இரத்தம்

இயேசுவின் தூய இரத்தம்
பாவம் போக்குமே
சகல பாவம் அனைத்தும்
போக்கும் இரத்தமே

மறுரூபம் ஆகிடும் மணமகளே
மாயையான உலகத்தில் சுகம் தருமே
இயேசுவின் இரத்தம் அதில் சுகம் உண்டு
இயேசுவின் இரத்தம் அதில் ஜெயம் உண்டு

எத்தனை திறல் எந்தன் பாவம் அது
இயேசுவின் திருஇரத்தம் கழுவினது
நான் சுகமானேன் இப்பொழுது
நாதனின் இரத்தம் அது பரம் சேர்த்தது

தீமை ஊரும் பல ஆசைகள் நீக்கி
சாமி என்னை உமதாலயம்மாக்கி
தொள் வினாயாய் வரும் சாபம் போக்கி
நல் வினையே செய்யும் தராணி அளித்த……..இயேசுவின்

Yesuvin Thooya Ratham Lyrics in English

Yesuvin thooya iraththam
paavam pokkumae
sakala paavam anaiththum
pokkum iraththamae

maruroopam aakidum manamakalae
maayaiyaana ulakaththil sukam tharumae
Yesuvin iraththam athil sukam unndu
Yesuvin iraththam athil jeyam unndu

eththanai thiral enthan paavam athu
Yesuvin thiruiraththam kaluvinathu
naan sukamaanaen ippoluthu
naathanin iraththam athu param serththathu

theemai oorum pala aasaikal neekki
saami ennai umathaalayammaakki
thol vinaayaay varum saapam pokki
nal vinaiyae seyyum tharaanni aliththa……..Yesuvin

PowerPoint Presentation Slides for the song Yesuvin Thooya Ratham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Thooya Ratham – இயேசுவின் தூய இரத்தம் PPT
Yesuvin Thooya Ratham PPT

இயேசுவின் இரத்தம் பாவம் சுகம் உண்டு தூய போக்குமே சகல அனைத்தும் போக்கும் இரத்தமே மறுரூபம் ஆகிடும் மணமகளே மாயையான உலகத்தில் தருமே ஜெயம் எத்தனை தமிழ்