Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvukku Nandri Sonnaayaa - இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2
இரவும் பகலும் காத்துவரும்
இனிய தேவன் இயேசு தானே
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா
யா… யா… யா….
இரவும் பகலும் காத்துவரும்
இனிய தேவன் இயேசு தானே
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

இயேசப்பா இயேசப்பா
நன்றி நன்றி இயேசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா (2)

இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2
டாடி மம்மி தந்ததற்கு
தங்க வீடு தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா
யா… யா… யா….
டாடி மம்மி தந்ததற்கு
தங்க வீடு தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

இயேசப்பா இயேசப்பா
நன்றி நன்றி இயேசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா (2)

இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2
உண்ண உணவு தந்ததற்கு
உடுத்த உடை தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா
யா… யா… யா….

உண்ண உணவு தந்ததற்கு
உடுத்த உடை தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

இயேசப்பா இயேசப்பா
நன்றி நன்றி இயேசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா (2)

இயேசுவுக்கு நன்றி சொன்னாயா -2
நல்ல சுகம் தந்ததற்கு
நல்ல படிப்பு தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா
யா… யா… யா….
நல்ல சுகம் தந்ததற்கு
நல்ல படிப்பு தந்ததற்கு
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

இயேசப்பா இயேசப்பா
நன்றி நன்றி இயேசப்பா
கோடி கோடி நன்றி தானப்பா (2)

தாங்க் யூ தாங்க் யூ தாங்க் யூ
தாங்க் யூ ஜீஸஸ்
லவ் யூ லவ் யூ லவ் யூ
லவ் யூ ஜீஸஸ் (2)

Yesuvukku Nandri Sonnaayaa – இயேசுவுக்கு நன்றி சொன்னாயா Lyrics in English

Yesuvukku nanti sonnaayaa – 2 iravum pakalum kaaththuvarum iniya Dhevan Yesu thaanae Yesuvukku nanti sonnaayaa yaa… yaa… yaa…. Iravum pakalum kaaththuvarum iniya Dhevan Yesu thaanae Yesuvukku nanti sonnaayaa iyaesappaa iyaesappaa nanti nanti iyaesappaa koti koti nanti thaanappaa (2) Yesuvukku nanti sonnaayaa – 2 daati mammi thanthatharku thanga veedu thanthatharku Yesuvukku nanti sonnaayaa yaa… yaa… yaa…. Daati mammi thanthatharku thanga veedu thanthatharku Yesuvukku nanti sonnaayaa iyaesappaa iyaesappaa nanti nanti iyaesappaa koti koti nanti thaanappaa (2) Yesuvukku nanti sonnaayaa – 2 unnna unavu thanthatharku uduththa utai thanthatharku Yesuvukku nanti sonnaayaa yaa… yaa… yaa…. Unnna unavu thanthatharku uduththa utai thanthatharku Yesuvukku nanti sonnaayaa iyaesappaa iyaesappaa nanti nanti iyaesappaa koti koti nanti thaanappaa (2) Yesuvukku nanti sonnaayaa -2 nalla sukam thanthatharku nalla patippu thanthatharku Yesuvukku nanti sonnaayaa yaa… yaa… yaa…. Nalla sukam thanthatharku nalla patippu thanthatharku Yesuvukku nanti sonnaayaa iyaesappaa iyaesappaa nanti nanti iyaesappaa koti koti nanti thaanappaa (2) thaanga் yoo thaanga் yoo thaanga் yoo thaanga் yoo jeesas lav yoo lav yoo lav yoo lav yoo jeesas (2)

PowerPoint Presentation Slides for the song Yesuvukku Nandri Sonnaayaa – இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvukku Nandri Sonnaayaa – இயேசுவுக்கு நன்றி சொன்னாயா PPT
Yesuvukku Nandri Sonnaayaa PPT

நன்றி இயேசுவுக்கு சொன்னாயா யா… இயேசப்பா தந்ததற்கு கோடி யூ தானப்பா நல்ல தாங்க் லவ் இரவும் பகலும் காத்துவரும் இனிய தேவன் இயேசு தானே தமிழ்