Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yoesanaiyil Periyavarae Aaraathanai - யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
சேயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை
     ஓசான்னா உன்னத தேவனே
     ஓசான்னா ஓசான்னா ஓசான்னா
 
1.  கண்மணி போல் காப்பவரே
   கழுகு போல சுமப்பவரே
 
2.  சிலுவையினால் மீட்டவரே
   சிறகுகளால் மூடுபவரே
 
3.  வழி நடத்தும் விண்மீனே
   ஒளி வீசும் விடிவெள்ளியே
 
4.  தேடி என்னை காண்பவரே
   தினந்தோறும் தேற்றுபவரே
 
5.  பரிசுத்தரே படைத்தவரே
   பாவங்களை மன்னித்தவரே
 
6.  உறுதியான அடித்தளமே
   விலை உயர்ந்த மூலைக் கல்லே

Yoesanaiyil Periyavarae Aaraathanai Lyrics in English

Yosanaiyil periyavarae aaraathanai aaraathanai seyalkalilae vallavarae aaraathanai aaraathanai      osaannaa unnatha thaevanae      osaannaa osaannaa osaannaa   1.  kannmanni pol kaappavarae    kaluku pola sumappavarae   2.  siluvaiyinaal meettavarae    sirakukalaal moodupavarae   3.  vali nadaththum vinnmeenae    oli veesum vitivelliyae   4.  thaeti ennai kaannpavarae    thinanthoraுm thaettaுpavarae   5.  Parisuththarae pataiththavarae    paavangalai manniththavarae   6.  uraுthiyaana atiththalamae    vilai uyarntha moolaik kallae

PowerPoint Presentation Slides for the song Yoesanaiyil Periyavarae Aaraathanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yoesanaiyil Periyavarae Aaraathanai – யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை PPT
Yoesanaiyil Periyavarae Aaraathanai PPT

ஆராதனை ஓசான்னா யோசனையில் பெரியவரே சேயல்களிலே வல்லவரே உன்னத தேவனே கண்மணி காப்பவரே கழுகு சுமப்பவரே சிலுவையினால் மீட்டவரே சிறகுகளால் மூடுபவரே வழி நடத்தும் விண்மீனே தமிழ்