என் பலவீனம் இன்று பலனாகும்
என் சுகவீனம் இன்று சுகமாகும்
நீர் பேசும் போது எண்ணம் நிலையாகும்
நீர் வரும் போது நாட்கள் அழகாகும்
எனக்கெல்லாமே நீர்தானய்யா (4)
Yohaan Manu – En balavinam intru balanakum PowerPoint
En balavinam intru balanakum - என் பலவீனம் இன்று பலனாகும் Lyrics
En balavinam intru balanakum PPT
Download Yohaan Manu – En balavinam intru balanakum Tamil PPT