யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்
தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2
கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அவர் நாமம் என்றுமே அதிசயமே-2
யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2
1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்க
தேவ பாலனாய் வந்தாரய்யா-2
இவரைப்போல ஒரு இரட்சகர் இல்ல
இவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2
யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்
2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2
இவரைப்போல ஒரு மீட்பரும் இல்ல
இவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2
யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்
Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Lyrics in English
Yootha raaja singam piranthaarae unakkaay thaaveethin vaeril vanthaarae mannnnil-2 Karththarththuvam avar tholin maelae avar naamam entumae athisayamae-2 yootha iraajaa en Yesu intu piranthaarae namakkaay-2 1.ulakaththin paavam sumanthu theerkka thaeva paalanaay vanthaarayyaa-2 ivaraippola oru iratchakar illa ivaraippola oru theyvam illa-2 yootha iraajaa en Yesu intu piranthaarae namakkaay-2-yootha raaja singam 2.unnai uyarththa thannai veraுththu aelaikkolam eduththaarayyaa-2 ivaraippola oru meetparum illa ivaraippola oru maeypparum illa-2 yootha iraajaa en Yesu intu piranthaarae namakkaay-2-yootha raaja singam
PowerPoint Presentation Slides for the song Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் PPT
Yudha Raja Singam PPT

