Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yudha Rajasingam - யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்
உயித்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே

வானத்தின் சேனைகள் துதித்திடவே
துத்திடவே பரனைத் துதித்திடவே

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன்
தெறிபட்டன் நொடியில் முறிபட்டன

எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே

மாதர் தூதரைக் கண்டமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

Yudha Rajasingam Lyrics in English

Yootharaaja singam uyiththelunthaar
Uyiththelunthaar narakai jeyiththelunthaar

Vaethaalak kanangal otidavae
Otidavae uruki vaatidavae

Vaanaththin senaikal thuthiththidavae
Thuththidavae paranaith thuthiththidavae

Maranaththin sangilikal theripattan
Theripattan notiyil muripattana

Elunthaar enta thoni engum kaetkuthae
Engum kaetkuthae payaththai entum neekkuthae

Maathar thootharaik kanndamakilnthaar
Akamakilnthaar paranai avar pukalnthaar

PowerPoint Presentation Slides for the song Yudha Rajasingam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yudha Rajasingam – யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் PPT
Yudha Rajasingam PPT

உயித்தெழுந்தார் ஓடிடவே துதித்திடவே தெறிபட்டன் எங்கும் கேட்குதே யூதராஜ சிங்கம் நரகை ஜெயித்தெழுந்தார் வேதாளக் கணங்கள் உருகி வாடிடவே வானத்தின் சேனைகள் துத்திடவே பரனைத் மரணத்தின் சங்கிலிகள் தமிழ்