Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yudharuku Rajavaga Pirandhavar - யூதருக்கு ராஜாவாக பிறந்தவர்

யூதருக்கு ராஜாவாக பிறந்தவர்
அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் (2)

நீர் பிறந்தது ஒரு அற்புதம்
நீர் இருந்தது ஒரு சகாப்தம் (2)

துயரங்கள் போக்கிடவே பிறந்தவர்
பாவங்கள் மன்னிக்கவே பிறந்தவர் (2)
சந்தோசம் தந்தீடவே
சமாதானம் கொடுத்திடவே
எனக்கு ஒரு வாழ்வு தர பிறந்தவர் (3)

உலகின் ஒளியாக உதித்தவர்
இருளை நீக்கிடவே பிறந்தவர் (2)
இன்னல்கள் போக்கிடவே
பரலோகம் சேர்த்திடவே
தனியே எனக்காக தந்தவர் (3)

Yudharuku Rajavaga Pirandhavar Lyrics in English

Yootharukku raajaavaaka piranthavar alpaavum omaekaavum aanavar (2) neer piranthathu oru arputham neer irunthathu oru sakaaptham (2) thuyarangal pokkidavae piranthavar paavangal mannikkavae piranthavar (2) santhosam thantheedavae samaathaanam koduththidavae enakku oru vaalvu thara piranthavar (3) ulakin oliyaaka uthiththavar irulai neekkidavae piranthavar (2) innalkal pokkidavae Paralokam serththidavae thaniyae enakkaaka thanthavar (3)

PowerPoint Presentation Slides for the song Yudharuku Rajavaga Pirandhavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yudharuku Rajavaga Pirandhavar – யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் PPT
Yudharuku Rajavaga Pirandhavar PPT

பிறந்தவர் நீர் போக்கிடவே யூதருக்கு ராஜாவாக அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் பிறந்தது அற்புதம் சகாப்தம் துயரங்கள் பாவங்கள் மன்னிக்கவே சந்தோசம் தந்தீடவே சமாதானம் கொடுத்திடவே வாழ்வு தமிழ்