Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yuththa saththam en kaathil thoniththiduthe - யுத்த சத்தம் என் காதில் தொனித்திடுதே

யுத்த சத்தம் என் காதில் தொனித்திடுதே
யுத்த வீரனாய் நான் புறப்பட்டு சென்றிடுவேன்

சேனைகளின் கர்த்தரின் சத்தம்
என் காதில் தெளிவாய் தொனிக்குதே

பெலிஸ்தியரின் கூட்டம் அடக்க
தாவீதை போல் யுத்தம் செய்வேன்
வழி நடத்தும் தேவன் உண்டு
கோலியத்தை முறியடிப்பேன்

யேசபேலின் ஆதிக்கம் அடக்க
யெகூவை போல எழும்பிடுவேன்
நேசரின் அன்பு பொங்கிடவே
தேசத்தை சுதந்தரிப்பேன்

தேவ சத்தம் கேட்கும் யுத்த வீரன்
சித்தத்தை நிறைவேற்ற ஆவலே
செய்து முடிக்கும் வரை
என் உள்ளம் ஓயாதே ஓயாதே

என் காதுகளை கூர்மையாக்கிவிடும்
கைகளை யுத்தத்திற்கு பழக்குவியும்
சத்துருவின் முகத்தை கிழித்தெறியும்
யுத்த புருஷனாய் மாறிடவே

Yutha Satham – Yuththa saththam en kaathil thoniththiduthe Lyrics in English

yuththa saththam en kaathil thoniththiduthae
yuththa veeranaay naan purappattu sentiduvaen

senaikalin karththarin saththam
en kaathil thelivaay thonikkuthae

pelisthiyarin koottam adakka
thaaveethai pol yuththam seyvaen
vali nadaththum thaevan unndu
koliyaththai muriyatippaen

yaesapaelin aathikkam adakka
yekoovai pola elumpiduvaen
naesarin anpu pongidavae
thaesaththai suthantharippaen

thaeva saththam kaetkum yuththa veeran
siththaththai niraivaetta aavalae
seythu mutikkum varai
en ullam oyaathae oyaathae

en kaathukalai koormaiyaakkividum
kaikalai yuththaththirku palakkuviyum
saththuruvin mukaththai kiliththeriyum
yuththa purushanaay maaridavae

PowerPoint Presentation Slides for the song Yutha Satham – Yuththa saththam en kaathil thoniththiduthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yuththa saththam en kaathil thoniththiduthe – யுத்த சத்தம் என் காதில் தொனித்திடுதே PPT
Yuththa saththam en kaathil thoniththiduthe PPT

யுத்த சத்தம் காதில் அடக்க ஓயாதே தொனித்திடுதே வீரனாய் புறப்பட்டு சென்றிடுவேன் சேனைகளின் கர்த்தரின் தெளிவாய் தொனிக்குதே பெலிஸ்தியரின் கூட்டம் தாவீதை யுத்தம் செய்வேன் வழி தமிழ்